அப்பா தந்தார் ஆப்பிள்
அம்மா தந்தாள் ஆரஞ்சு
அண்ணன் தின்பான் அன்னாசி
அக்காள் கேட்பாள் கொய்யா
பாட்டி தந்தாள் பலாப்பழம்
தாத்தா தந்தார் திராட்சை
மாமா தந்தார் மாம்பழம்
அத்தை தந்தாள் மாதுளை
வாழையில் காய்ப்பது வாழைப்பழம்
வாய்க்கு ருசியானது பப்பாளி
தங்க நிறமானது தக்காளி
தித்திக்கும் ருசியானது சீத்தா
அம்மா தந்தாள் ஆரஞ்சு
அண்ணன் தின்பான் அன்னாசி
அக்காள் கேட்பாள் கொய்யா
பாட்டி தந்தாள் பலாப்பழம்
தாத்தா தந்தார் திராட்சை
மாமா தந்தார் மாம்பழம்
அத்தை தந்தாள் மாதுளை
வாழையில் காய்ப்பது வாழைப்பழம்
வாய்க்கு ருசியானது பப்பாளி
தங்க நிறமானது தக்காளி
தித்திக்கும் ருசியானது சீத்தா
No comments:
Post a Comment